மாத்திரைகள், களிம்பு (கிரீம்), மற்றும் பட்டைகள் (Patches):
மாத்திரைகள் :
இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின் சி, மற்றும் எல்-அர 021;ஜினைன் (L-Arginine). மேலும் , நல்ல தரமான மருந்துகள் அவற்றின் உட்பொருட்களை குடுவையின் மேலேயே பதிவு செய்திருப்பார்கள். அவற்றைப் படித்து, அதனால் ஏதும் பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது என்று பாருங்கள்.
களிம்புகள்( கிரீம்):ஆண் குறியைப் பெரிதாக்க நிறைய களிம்புகள் விற்கப்படுகின்றன. இவை ஆண் குறியின் நீளம் மற்றும் அகலத்தை அதிகப் படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இவை நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வைக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்தக் களிம்பு ;களை தினமும் ஆண்குறியின் மேல் மென்மையாக தடிவ்க் கொள்ள வேண்டும். தடவிய பின் லேசாக சூடாகவும், இதமாகவும் இருக்கும்.
பட்டைகள் ( Patches ) :
மேல் நாடுகளில் இப்போது புதிதாக வந்திருக்கும் ஒரு விற்பனைப் பொருள் ‘penis enlargement patch’ . அதாவது ஆணுறுப்பு பெரிதாக ஒரு விதமான பட்டை விற்கப் படுகிறது. இந்த பட்டை காயத்திற்கு அடி பட்டால் போடப்படும் பாண்ட் எயிட் (band aid) போல இருக்கும். அதை நீங்கள் உங்கள் அடிவ� ��ிற்றில் ஒட்டிக் கொண்டால் போது, அதில் உள்ள மருந்துப் பொருட்கள் உடலால் உறிஞ்சப் பட்டு, உங்கள் ஆண் குறி பெரிதாகும். இந்தப் பட்டையை கிட்டத்தட்ட 48-72 மணி நேரம் வரை தினம் அணிந்து விட்டு, பின்பு எறிந்து விட வேண்டும். பிறகு வேறு ஒரு பட்டையை அணிந்து கொள ்ள வேண்டும்.
கருவிகள் :
ஆண் குறியைப் பெரிதாக்க பல கருவிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்போம்.
ஆணுறுப்பு பெரிதாகச் செய்யும் பம்புகள் (Penis Pump)
ஆணுறுப்பைச் சுற்றி அணியும் வளையம் (Cock Ring)
நீளமாக்கும் கருவி (Penis Extenders)
.:: முற்றும்::.
0 comments:
Post a Comment