ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது.

ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது.
ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது.
இதறĮ 1;கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.
ஆன் குறியில் உடலுறவு சம யத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.
ஆண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.
உடலுறவு நேரத்தில், இந்தப் போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ&# 3021;சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.
இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன்மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கி� ��றும் நம்புகள் காரணமாக உள்ளன.
இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாகவும் செயல்படலாம்.
ஆகவேதான், வாலிபப் பருவத்தி ;ல் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.
ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்படலாம்.
இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து க 006;ட்டும் சித்து விளையாட்டு ஆகும்.


கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் என்பது ஆண்களின் இனப்பெருக்க தொகுதி அங்கங்களை சிறப்பாக செயற்படுவதற்காக செய்யப்பட்ட மூலிகைச் சேர்மானமாகும். இச்சேர்மான த்தை விந்தணுக்களில் காணப்படக்கூடிய, குறைவான விந்தணு உற்பத்தி பலவீனமான விந்தணுக்கள், தரக்குறைவான விந்துப்பாயம் ஆகிய நிலைகளை மாற்றவும் பயன்படுகிறது. இந்த மூலிகைச்சேர்மானமானது உடலில் அகச்சுரக்கும், கான்சுரக்கும் சுரப்பிகளை தேவையான அளவுக்க&# 3009; செயற்படச் செய்து, விந்தணு, உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் திறம்பட செய்யவைக்கிறது. இதனால் உங்களை ஒரு குழந்தைக்கு தந்தையாகும் வாய்ப்பைத்தருகிறது. இச்சேர்மானத்தில், உள்ள மூலிகைகள் அதிக நன்மை தருவதற 21;காக வேறுபட்ட அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

உடல் உள மன நிலைப்பாதிப்புக்களால் ஏற்படும் மனவழுத்தம், அங்கலாப்பு போன்றவற்றை தணிப்பதற்காக கொட்டுக்கொல கெம்பிளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானத்தைப் பயன்படுத்தலாம். ஆண் ;களில் விந்து விரைவில் வெளிப்படுதல் நிலை, தம்பதியினரின் உடல் உள ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், துணைவியை திருப்திப்படுத்த முடியவில்லை எனும் அங்கலாப்பையும் ஆதங்கத்தையும் தருவதால், இருவருக்கிடையான உறவுநிலையும் சுமூகமாக இருப்பதில்லை. இந்த ம& #3010;லிகைக் கலவை அங்கலாப்பு, ஆதங்கம், மனவழுத்தம் போன்ற நிலைகளை குறைக்கும் வண்ணம் செயற்படுகின்றது. இந்த மூலிகைச் சேர்மானத்தில், மூலிகைகள் வௌ;வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டிருப்பதால் மூலிகைகளின் சேர்மானத்தின்பொழுது கிடைக்கும் அதிகரித்த சக்த&# 3007;யுடன் செயற்படுகின்றது.

ஆண்களுக்குத் தேவையான, முக்கியமான உயிர்ச்சத்துக்களையும், கனியுப்புக்களையும் கொண்ட சேர்மானமாகும். ஆண்களில் பெரும்பான்மையானோர் தமது உணவினூடாக உடலிற்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் உணவுக் குறைநிரப்பிகள் தேவையானதாகும். உடலின் தசையிழையங்களைக் புதுப்பிக்கவும், சீரமைக்கவும் வேண்டிய போசாக்குப் பொருட்களை, பல்வகை உணவுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றோம். ஓவ்வொரு போசாக்குப் பொருளும் குறிப் பிட்டதொரு உடற்தொழிலைச் செய்கின்றது. இருந்த பொழுதிலும், பல சந்தர்ப்பங்களில் இவற்றுள் பல ஒன்றுசேர்ந்து தொழிற்படும் போசாக்கு கூறுகளாக உயிர்ச்சத்துக்களையும், தாதுப்பொருட்களையும் குறிப்பிடலாம். போதியளவு போசாக்குப் பொருட்களை தினமும் எட&# 3009;ப்பதற்கு உயிர்ச் சத்துக்களின் கலவை, தாதுப்பொருட்களின் கலவை சேர்மானங்களை எடுப்பது நன்மைபயக்கும். மேலும் மேல் மல்ரிப்பிள் என்பது மேற்குறிக்கப்பட்ட தேவையான போசாக்குப் பொருட்களைக் கொண்ட சேர்மானமாகும். மேலும், ஆண்களின் இனப்பெருக்கத்தொக ுதியின் ஆரோக்கியத்தை நன்றேபேண தேவையானவற்றைக் கொண்டிருக்கின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.